Skip to content

Velli Nillavae

M.L. Gayatri
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

காணவில்லையே வானவில் நேற்று வானிலே, oh சாலை மாறியே சாலையில் இன்று வந்ததே, oh சவகாசமாய் பேசவே ஆசை கூடுதே நாலு கண்களும் பேசியே போதவில்லையே Oh, நம் சிறகை நாம் விரிக்க ஏன் தயக்கம் வா ரசிக்க நீருக்குள்ள கை தட்டலாம் ஹோ ஓசை இன்றி காதில் போகுமோ? யாருக்குள்ள யார் என்று தான் காலம் கூறுமா சொல் கூட வா (என் வீடே உன் வீடு) கூடுமோ (என் வாழ்வே உன்னோடு) கூட வா (என் வீடே உன் வீடு) கூடுமோ (என் வாழ்வே உன்னோடு) வீட்டின் அரை உன் வாசனை கேட்க்குதே கடிகாரம் கூட ஓட மறுக்கிறதே காத்திருப்பதே போதையே காதலே நீ வா நேற்று என்பதும் நாளையே காதலே நீ தா தோளில் சாயவே ஆசையே தோற்று போகலாமோ? தேனில் ஊறிய நாட்களை நாமும் வாழலாமே Oh, நம் சிறகை நாம் விரிக்க ஏன் தயக்கம் வா ரசிக்க கூட வா (என் வீடே உன் வீடு) கூடுமோ (என் வாழ்வே உன்னோடு) கூட வா (என் வீடே உன் வீடு) கூடுமோ (என் வாழ்வே உன்னோடு) கொஞ்சம் கெஞ்சும் புன்னகை போதுமே என்னை உன்னில் கண்டால் அது வரமே கூட வா, கூட வா கூட வா, கூட வா விரலோடு விரல் கோர்க்க நகமெல்லாம் பேர் பூக்க நிழலோடு நிழல் கோர்க்க நகரெல்லாம் நான் பார்க்க எந்தன் கனா உந்தன் கண்ணில் வருமோ வருமோ? நம்மை தேடி நம் இடமே தருமோ தருமோ? தேடாதே தேடாதே நம்மை இங்கு வெளியே ஓயாதே ஓயாதே இந்த காதல் அலையே கூட வா (என் வீடே உன் வீடு) கூடுமோ (என் வாழ்வே உன்னோடு) கூட வா (என் வீடே உன் வீடு) கூடுமோ (என் வாழ்வே உன்னோடு) கொஞ்சம் கெஞ்சும் புன்னகை போதுமே என்னை உன்னில் கண்டால் அது வரமே கூட வா, கூட வா கூட வா