Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
V7T01 Dhevanukke Magimai
Fr.S.J.Berchmans
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
என்னைத் தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
உன்னதத்தில்
தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
உன்னதத்தில்
தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே
சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்
இந்த பூமியிலே
சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
செவிகளை நீர்
திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
செவிகளை நீர்
திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே
உம் விருப்பம்
பூரணமாகட்டுமே
இந்த புவிதனிலே
உம் விருப்பம்
பூரணமாகட்டுமே
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
எளிமையான
எங்களையே
என்றும் நினைப்பவரே
எளிமையான
எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே
துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே
எங்கள் ஒளிமயமே
துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
தேடுகிற
அனைவருமே
மகிழ்ந்து தளிரூரட்டும்
தேடுகிற
அனைவருமே
மகிழ்ந்து தளிரூரட்டும்
பாடுகிற
யாவருமே
பரிசுத்தமாகட்டுமே
இன்று பாடுகிற
யாவருமே
பரிசுத்தமாகட்டுமே
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
அய்யா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க