Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Gaandakannazhagi
Anirudh Ravichander
,
Neeti Mohan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
(காந்தகண்ணழகி, உனக்கு நான் ministry'ல எடம் பாக்குறேன்)
(The back-ல பூசு)
(Right-ல பூசு)
(The left)
காந்தகண்ணழகி, look'u விட்டு kick'u ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி
(இதோ பார் இங்கே பூசு)
(The back-ல பூசு)
காந்தகண்ணழகா, டக்குன்னுதான் தட்டித் தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா
(Right-ல பூசு)
(The left)
பொண்ண பாத்தா மண்ண பாக்கும் சங்கத்தோட leader'u நான்
உன்ன பாத்த பின்னே அத resign பண்ணேனே
காதலென்னும் twitter'u-ல ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன follow பண்ணதால trending ஆனேனே
Single இப்ப sixer ஆனேனே
கும்முரு-தப்பர, கும்முரு-தப்பர, கும்முரு-தப்பர, கும்முரு-தப்பர
கும்முரு-கும்முரு-கும்முரு-கும்மாரா
கும்முர-தப்பர, கும்முர-தப்பர, கும்முர-தப்பர, கும்முர-தப்பர
கும்மர-கும்மர-கும்மர-கும்மாரா
காந்தகண்ணழகி, look'u விட்டு kick'u ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி
வெண்ணிலவில் land'u வாங்கி மச்சிவீடு கட்டிக்கிட்டு
Internet'u இல்லாமலே வாழலாமா?
பத்து புள்ள பெத்துகிட்டு தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம்-தெனம் கத சொல்ல கேக்கலாமா?
ஜில்லு-ஜில்லு ஜிகுருதண்டா கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதான்டி
கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா
நீ கேக்காமலே தந்திடுவேன் என்ன ஆமா
பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன்
நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ள jolly ஆனேன்
போடே, கும்முர-தப்பர, கும்முர-தப்பர, கும்முர-தப்பர, கும்முர-தப்பர
கும்மர-கும்மர-கும்மர-கும்மாரா, ஓய்
கும்மரு-தப்பர, கும்மரு-தப்பர, கும்மரு-தப்பர, கும்மரு-தப்பர
கும்மரு-கும்மரு-கும்மரு-கும்மாரா
காந்தகண்ணழகி, look'u விட்டு kick'u ஏத்தும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா
(இதோ பார் இங்கே பூசு)
(The back-ல பூசு)
பொண்ண பாத்தா மண்ண பாக்கும் சங்கத்தோட leader'u நான்
உன்ன பாத்த பின்னே அத resign பண்ணேனே
காதலென்னும் twitter'u-ல ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன follow பண்ணதால trending ஆனேனே
Single இப்ப sixer ஆனேனே
கும்முரு-தப்பர, கும்முரு-தப்பர, கும்முரு-தப்பர, கும்முரு-தப்பர
கும்முரு-கும்முரு-கும்முரு-கும்மாரா
போடே, கும்மர-தப்பர, கும்மர-தப்பர, கும்மர-தப்பர, கும்மர-தப்பர
கும்மர-கும்மர-கும்மர-கும்மாரா
கும்மர-தப்பர, கும்மர-தப்பர, கும்மர-தப்பர, கும்மர-தப்பர
கும்மர-கும்மர-கும்மர-கும்மாரா
ஏன்டி காந்தகண்ணழகி
(குஞ்சாணி)