Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Engadi Porandha
Anirudh Ravichander
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
Monday நீ முண்டம் tuesday நீ தண்டம்
Wednesday தேடி வந்த கண்டம்
Thursday நீ மொக்க friday நீ பொக்க
Saturday சண்ட போட்டு தீர்க்க
Street dog'u நீ தான் பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான் snake நான் தான்
Akthar நீ தான் sachin'னு நான் தான்
ஆண்டனி நீ தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் எங்கடி... ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் எங்கடி
ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி
ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி
உன்னை பார்த்தாலே bp ஏறும்
என் happy life sad'ஆ மாறும்
நீ Osama'னா நான் Obama'டி
அட உன் death'u என் கைலடி
உன் face'ah நான் பார்த்தா போதும்
என் bad time'u start ஆகும்
முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா
வா மா வா வாய கொஞ்சம் மூடு
Free advise வீட்ட விட்டு ஓடு
வாடா வா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி
ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
Monday நீ முண்டம் tuesday நீ தண்டம்
Wednesday தேடி வந்த கண்டம்
Thursday நீ மொக்க friday நீ பொக்க
Saturday சண்ட போட்டு தீர்க்க
Street dog'u நீ தான் பெரிய கல்லு நான் தான்
கீரிப்புள்ள நீ தான் snake நான் தான்
Akthar நீ தான் sachin'னு நான் தான்
ஆண்டனி நீ தான் basha நான் தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி
ஏய் எங்கடி ஐயோ எங்கடி எங்கடி எங்கடி எங்கடி