Chinnamani Kuyile
Ilaiyaraaja & S.P. Balasubrahmanyam
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
சின்ன மணி குயிலே
மெல்ல வரும் மயிலே
சின்ன மணி குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடி இல்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ என கூவுவதேனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணி குயிலே
மெல்ல வரும் மயிலே
நில்லாத வைகையில நீராட போகையில
சொல்லாத சைகையில நீ ஜாடை செய்கையில
கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும்
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணி குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடி இல்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ என கூவுவதேனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
பட்டு துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடி எடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூல போல நான் இருக்க
நான் சாமிய வேண்டுறன்
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணி குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடி இல்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ என கூவுவதேனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
அடி-தந்நந்நா-தந்நந்நா
தா-நநந-தந்நந்நா-தந்நந்நா