Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thalaivaa Thalaivaa
G.V. Prakash Kumar, Haricharan, Pooja, Zia Ul Haq, Thalaivaa (Original Motion Picture Soundtrack), 2013
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓ-ஓ-ஓ, ஓஹோ-ஓ
ஓ-ஓ-ஓ, ஓஹோ-ஓ
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி
தலைவா-தலைவா, சரிதம் எழுது தலைவா
உயிரே-உயிரே, உயிரை உனக்கு தரவா?
எழுவோம்-எழுவோம், உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம்-தொடுவோம், சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி
ஒஹோ, ஓ-ஓ, ஒஹோ ஓ
ஒஹோ, ஓ-ஓ, ஒஹோ ஓ
தலைவா-தலைவா
தலைவா-தலைவா
தலைவா-தலைவா, தலைவா-தலைவா
தலைவா!
எதிரிகள்-எதிரிகள் தம்-தம் அலரிட-அலரிட தம்-தம்
அனலென புறப்படு தம்-தம், தோழா
கெட்டதை கண்டதும் தம்-தம் பட்டென சுட்டிட தம்-தம்
கட்டளை இட்டிடு தம்-தம், தோழா
பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
எரித்தாலும், புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்
உன் ரத்தம், என் ரத்தம் வேறை இல்லை
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
தலைவா-தலைவா
உயிர் நீ தலைவா
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி
ஒருவிழி எரிமலை தம்-தம், மறுவிழி பனிமலை தம்-தம்
இவனுக்கு நிகரில்லை தம்-தம், தோழா
நிலமது அதிர்ந்திட தம்-தம், கடலது பொங்கிட தம்-தம்
கர்ஜனை புரிவான் தம்-தம், தோழா
அச்சங்கள் உனை கண்டு அச்சப்பட
உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ
பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி
ஊரெங்கும் சந்தோஷம் விளையாடுதே
உன்னாலே அன்பெங்கும் அலைப்பாயுதே
தலைவா-தலைவா
உயிர் நீ தலைவா
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி
தலைவா-தலைவா, சரிதம் எழுது தலைவா
உயிரே-உயிரே, உயிரை உனக்கு தரவா?
எழுவோம்-எழுவோம், உன்னால் எழுவோம்
பின்னால் நிழலாய் வருவோம்
தொடுவோம்-தொடுவோம், சிகரம் தொடுவோம்
விழுந்தால் விதையாய் எழுவோம்
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி (தலைவா)
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி (தலைவா)
தளபதி-தளபதி, நீதான் என்றும் தளபதி (தலைவா)
தளபதி-தளபதி, எங்கள் தளபதி-தளபதி