Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unnai Kaanadhu Naan
Shankar Ehsaan Loy, Kamal Haasan, Shankar Mahadevan, Vishwaroopam (Tamil) (Original Motion Picture Soundtrack), 2012
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தக-தக-தக, தின-தின-தின, நக-நக-நக
திட்டுக்கு தான-தான-தான, திக்கிட-திக்கிட தகின தான, தாக்குடு தான
திக்கிட்டு தக்கட்ட தி-தி-தி
தான-தான, கென் தனான
தான-தான, கென் தனான
தான-தான, கென் தனான
அதிநவநீதா, அபிநயராஜா
கோகுலபால, கோடிபிரகாஷா
விரக-நரக ஸ்ரீ ரக்ஷகமாலா
எத்தனைமுறை நான் ஏங்கிச் சாவேன்
இத்தவனை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடிய வா
களவாடிய சிந்தை திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் மாயா நீ வா (மாயா-மாயா)
ஆயர்தம் மாயா நீ வா (மாயா-மாயா)
ஆயர்தம் மாயா நீ வா (மாயா-மாயா, ஆ)
உன்னை காணாது நான் இன்று நானில்லயே
விதை இல்லாமல் வேரில்லயே
உன்னை காணாது நான் இன்று நானில்லயே
விதை இல்லாமல் வேரில்லயே
மாய திருடன் கண்ணா-கண்ணா
காம கலைஞன் கண்ணா-கண்ணா
மாய திருடன் கண்ணா-கண்ணா (கிருஷ்ணா)
காம கலைஞன் கண்ணா-கண்ணா
உன்னை காணாது நான் இன்று நானில்லயே
விதை இல்லாமல் வேரில்லயே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நானில்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
க-ம-த-நி-ச, நி-த, ப-ம, க-ம, ரி-க-ரி-ச
உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லயே
நளின மோக ஷியாமள ரங்கா (தீம்-தீம் க்டதகதின்னா)
நடன பாவ சுருதிகைய கங்கா (க்டதகதின் தீம் தீன்னா)
சரிவர தூங்காது வாடும், அனுதினம் உனக்காக ஏங்கும்
ராதாதான், உனக்கென ராதாதான், உனக்கொரு ராதாதான்
க்டதகதா, க்டதகதி
க்டதகதா, க்டதகதி
தடக்கிட தக்க தா, தடக்கிட தக்க தா
தடக்கிட தக்க, தடக்கிட, தக்க, தடக்கிட தக்க, தாக்கு-தாக்கு தா
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக்கொண்டேன்
ஒன்றாகச் செய்திட ஒருநூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஓ-ஓ-ஓ, பின்னிருந்து வந்து எனை
பம்பரமாய் சுழற்றிவிட்டு
உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி
உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா?
இனி நீ, இனி நீ, கண்ணா
தூங்காத என் கண்ணின் துயில் உறித்த கண்ணன்தான்
இனி நீ, இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போய் இருந்தால்
என்று, அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா
தக்க-தக்க-தக்க திம், தக்க-தக்க-தக்க திம்
தக்க-தக்க திம், தக்க-தக்க திம்
தக்க திம், தக்க திம்
தோங்க-தோங்க, தக்கிட தோங்க, தக்கத்தி தாங்க, தோம்கிட தக்க
தக்க தரிகிட, தக்க தரிகிட, தக்க தரிகிட, தக்க தரிகிட
தக்க தரிகிட, தக்க தரிகிட, தாக-நாக, நா-தே
மாய திருடன் கண்ணா-கண்ணா
காம கலைஞன் கண்ணா-கண்ணா
மாய திருடன் கண்ணா-கண்ணா
காம கலைஞன் கண்ணா-கண்ணா
மாய திருடன் கண்ணா
காம கலைஞன் கண்ணா
கண்ணா-கண்ணா
காம கலைஞன் கண்ணா-கண்ணா