Skip to content

Hand of God

Father S.J. Berchmans
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்ரா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்ரா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும் கரம் நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் கொடுக்கும் கரம் நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் BGM மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரகூடா கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் நிமிரகூடா கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் அந்த Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் BGM ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையைத் தொட்டு எழுப்பின கரம் வாலிபனே எழுந்திரு என்று பாடையைத் தொட்டு எழுப்பின கரம் Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் BGM தலித்தாகூம் என்று சொல்லி மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம் தலித்தாகூம் என்று சொல்லி மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் வெட்டப்பட்ட காதை அன்று ஒட்ட வைத்த கர்த்தர் கரம் அந்த Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்ரா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தேபோரால் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும் கரம் நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம்-2 Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்