Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Edhanaala Varutham
G. V. Prakash Kumar
,
Anthony Daasan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எதனால வருத்தம்
எங்களுக்கு எதனால வருத்தம்
எதனால வருத்தம்
எங்களுக்கு எதனால வருத்தம்
பாதி வயசுல பட்டுப்போனானே
எதையும் பாக்காம செத்துப்போனானே
தகப்பன தனியா விட்டுப்போனானே
தமயன இங்க தவிக்கவிட்டானே
கல்யாணம் காட்சிய கட்டி முடிக்கல
கல்யாணம் காட்சிய கட்டி முடிக்கல
பிள்ள குட்டிய பெத்து எடுக்கல
கூட்டம் கூட்டமா வாழ்ந்துக்கிட்டுருக்கோம்
ஒருத்தன் இல்லாம தாழ்திட்டுருக்கோம்
எதனால வருத்தம்
எங்களுக்கு எதனால வருத்தம்
எதனால வருத்தம்
எங்களுக்கு எதனால வருத்தம்
வலியில நாங்க வாழ்ந்திட்டுருக்கோம்
பலியிலதானே துடிச்சிக்குட்டு இருக்கோம்
ஒவ்வொரு நாளும் பகையில எரிஞ்சோம்
உசுருக்கு உசுர எடுத்துட துனிஞ்சோம்
ஒட்டி வந்த பாசம் மனச அறுக்குது
ஒட்டி வந்த பாசம் மனச அறுக்குது
நெஞ்சுக்குழி அடச்சு கண்ணு பொங்குது
இத இன்னும் மறந்து தூங்க முடியல
சதியினு நெனச்சா தாங்க முடியல
எதனால வருத்தம்
எங்களுக்கு எதனால வருத்தம்
எதனால வருத்தம்
எங்களுக்கு எதனால வருத்தம்