Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oh Oh Kaalai Kuyilgale
S. Janaki
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓஹ்ஹோ ஹோ
நான நான னா நனன நானனா
நானா நான்ன நானா
நானா நான்ன நானா
நன நனன்னா நன நனன்னா
நன நன நனன்னா
நன நனன்னா நன நனன்னா
நன நன நனன்னா
ஓஹோஹோ
காலைக் குயில்களே
கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும்
நெஞ்சில் இன்பமாகும்
பனித் துளியில்
மலர்க் கொடிகள்
குளிக்கிற பொழுதல்லவா
பசும் கிளிகள்
சிறகடித்தே
பறக்கிற பொழுதல்லவா
ஓஹோஹோ
காலைக் குயில்களே
கவிதை பாடுதே
எழில் கொஞ்சும் பூவில்
மலைத் தென்றல் வந்து
முகம் துடைத்தே
முத்து முத்தத்தை
தருவது ஏனடியோ
அதைக் காணும் வேளை
இளம் கன்னிப் பாவை
மனதினிலே
புது உணர்ச்சி
மலர்வதும் ஏனடியோ
இது என்ன மாயம்
இது என்ன ஜாலம்
இது என்ன மாயம்
இது என்ன ஜாலம்
காதலா ஆசையா
காரணத்தை நீயும் சொல்லடி
ஓஹோஹோ
காலைக் குயில்களே கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும்
நெஞ்சில் இன்பமாகும்
பனித் துளியில்
மலர்க் கொடிகள்
குளிக்கிற பொழுதல்லவா
பசும் கிளிகள் சிறகடித்தே
பறக்கிற பொழுதல்லவா
ஓஹோஹோ
காலைக் குயில்களே கவிதை பாடுதே
மலைச் சாரல் காற்று
உடையோடு சேர்த்து
மலருடலை
தழுவையிலே
மணி விழி மயங்குதடி
எனைத் தூண்டும் பாட்டோ
சுகம் பொங்கும் ஊற்றோ
என்ன என்னவோ
உணர்வுகளை
தொட்டுத் தொட்டு எழுப்புதடி
இதில் இந்த நேரம்
இளம் நெஞ்சின் ஓரம்
இதில் இந்த நேரம்
இளம் நெஞ்சின் ஓரம்
மின்னல் போல் நாணமே
மேடை கட்டி ஆடுகின்றதே
ஓஹோஹோ
காலைக் குயில்களே
கவிதை பாடுதே
கண்ணில் காணும் யாவும்
நெஞ்சில் இன்பமாகும்
பனித் துளியில்
மலர்க் கொடிகள்
குளிக்கிற பொழுதல்லவா
பசும் கிளிகள் சிறகடித்தே
பறக்கிற பொழுதல்லவா
ஓஹோஹோ
காலைக் குயில்களே
கவிதை பாடுதே
ஓஹோஹோ
நான நான னா நனன நானனா