Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Molagapodiye
Sanjith Hedge & Rita
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மொளகாபொடியே மொளகாபொடியே
என் இனிப்பான மொளகாபொடியே
டும்கு சிக்கு டும் சிக்கு டும் சிக்கு
டும் சிக்கு டும்
நீ காதலிச்ச போதும்
கட்டிகிட்ட போதும்
காரம் ஒன்னும் கொரயலையே
மொளகாபொடியே
உன் கை புடிச்ச யோகம்
ஏறுதடி வேகம்
ஆசை இன்னும் மறையலையே
துளசி செடியே
அடி எப்பவுமே நீதான் வேணும்
அடி உன்னுடைய நிழல்தான் நானும்
நீ கோவத்துல கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே
மொளகாபொடியே
மொளகாபொடியே
நீ காதலிச்ச போதும்
கட்டிகிட்ட போதும்
வீரம் ஒன்னும் கொரயலையே
ஆசைவெடியே
உன் நெத்தியில பூசும்
சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே - ஹான் ஹான்
சொக்கு பொடியே ஹ
ஆ ஊருக்குள்ள உன்ன விட பேரழகி யாருமில்ல
பூட்டிவைப்பேன் என் கண்ணுக்குள்ள
மீசையில ஒத்த முடி
கொண்டு வந்து போட்டுக்கவா மோதிரமா என் விரலுல
ஹோய் கண்ணால இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா
அட என்னோட எலும்பும்
உன்னோட சதையும்
ஒன்னாக்கி உயிரா படைக்கவா
மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே
ஹேய் ஹேய் ஹேய்
தூரலுல - தூரலுல
நீ நனைஞ்சா - நீ நனைஞ்சா
சேலையில நான் துவட்டி
சேர்த்து உன்னை கட்டிக்கவா
சாலையில - சாலையில
நீ நடந்தா - நீ நடந்தா
ஜல்லி கல்லு குத்துமுன்னு
பூவா வழியில் தூவிடவா
உன்னோட உடுப்பும்
என்னோட உடுப்பும்
ஒன்னாக வச்சு ரசிக்கவா
உன்னோட தனியா
ஒன்னாக அமர்ந்து தானான தனனா
சிரிக்கவா
மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே