Un Samayal Arayil - MassTamilan.com
Unnikrishnan, Sujatha Mohan - MassTamilan.com
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
நீ விரல்கள் என்றால்
நான் நகமா மோதிரமா
ஆ ஆ நீ இதழ்கள் என்றால்
நான் முத்தமா புன்னகையா
ஆ ஆ நீ அழகு என்றால் நான்
கவியா ஓவியனா ஹா
உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்கரையா
ம்ம்ம் நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
நான் வெட்கம் என்றால்
நீ சிவப்பா கன்னங்களா
ஆ ஆ நான் தீண்டல் என்றால்
நீ விரலா ஸ்பரிசங்களா
ஆ ஆ நீ குழந்தை என்றால்
நான் தொட்டிலா தாலாட்டா
ஆ ஆஹா நீ தூக்கம் என்றால்
நான் மடியா தலையணையா
ஆ ஆ நான் இதயம் என்றால்
நீ உயிரா துடி துடிப்பா
ஆ ஹா உன் சமையல் அறையில்
நான் உப்பா சர்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா
நீ விதைகள் என்றால்
நான் வேரா விலைநிலமா
ஆ ஆ நீ விருந்து என்றால்
நான் பசியா ருசியா
ஆ ஆ நீ கைதி என்றால்
நான் சிறையா தண்டனையா
ஆ ஹா நீ மொழிகள் என்றால்
நான் தமிழா ஓசைகளா
ஆ ஆ நீ புதுமை என்றால்
நான் பாரதியா பாரதிதாசனா நீ
நீ தனிமை என்றால்
நான் துணையா தூரத்திலா
நீ துணைதான் என்றால்
நான் பேசவா யோசிக்கவா
நீ திரும்பி நின்றால்
நான் நிற்கவா போய்விடவா
ஆ ஆ நீ போகிறாய் என்றால்
நான் அழைக்கவா அழுதிடவா
ஆ ஆ நீ காதல் என்றால்
நான் சரியா தவறா
உன் வலது கையில் பத்து விரல் (பத்து விரல்)
என் இடது கையில் பத்து விரல் (பத்து விரல்)
தூரத்து மேகம்
தூறல்கள் சிந்த
தீர்த்த மழையில்
தீ குளிப்போம்