Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Avalukkenna
L. R. Eswari feat. T. M. Sounderarajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அவளுக்கென்ன அழகிய முகம்...
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்...
ஹோ அழகு ஒரு magic touch
ஹோ... ஆசை ஒரு காதல் switch
ஓ ஓ... ஹோ... அழகு ஒரு magic touch
ஹோ... ஆசை ஒரு காதல் switch
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்...
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்...
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு... கனிவோடு...
அவனுக்கென்ன இளகிய மனம்
அவளுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்...
சிற்றிடை என்பது முன்னழகு
சிறு நடை என்பது பின்னழகு
சிற்றிடை என்பது முன்னழகு
சிறு நடை என்பது பின்னழகு
பூவில் பிறந்தது கண்ணழகு
பொன்னில் விளைந்தது பெண்ணழகு
பூவில் பிறந்தது கண்ணழகு
பொன்னில் விளைந்தது பெண்ணழகு
ல ல ல... லல்லல லல்ல லா லல்லலலல்லலா...
ல ல ல... லல்லல லல்ல லா லல்லலலல்லலா...