Skip to content

Unnai Paadum

T. M. Sounderarajan
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளை திருநீறில் அருளான விற்பனனே முருகா முருகா உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா அமுதம் இருக்கின்ற பொற்புடமே இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே குமுத இதழ் விரிந்த பூச்சரமே உந்தன் உறுநகை தமிழுக்கு திருவரமே முருகா முருகா உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா