Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannum Kannum Nokia - MassTamilan.com
Andrea, Lesle Lewis, Vasundhra Das - MassTamilan.com
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணும்-கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah Sophia
கண்ணும்-கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah Sophia
Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி
தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா?
வா அய்வா-அய்வா-அய்வா அழகே வா-வா
ஆ அய்வா-அய்வா-அய்வா அன்பே வா-வா
கண்ணும்-கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah Sophia
காதலர் தினத்தில் பிறந்தேன், கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன், அழகானேன்
காதலின் புகைப்படம் இவனே, Hollywood திரைப்படம் இவனே
America வரைபடம் இவனே, ரசித்தேனே
இனி காதலர் top-10 வரிசையிலே
இந்த பூமியில் நாம்தான் முதலிடமே
இனி காதலர் top-10 வரிசையிலே
இந்த பூமியில் நாம்தான் முதலிடமே
ஓஹோ-ஓ, ஓ Remo, ஓ Remo, ஓ Remo இதழில் தாரமோ ஈரமோ
Cool honey, cool honey, cool honey இதழில் குடிப்பேன் cool honey
கண்ணும்-கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah toffee'ah
நோக்கியா, Sophia
நோக்கியா, Sophia
Cyanide-cyanide விழியால், மயக்கும் poetic மொழியால்
இனிக்க-இனிக்க கொல்லும் கொலையாளி
Apple laptop பெண்ணே மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேய கொஞ்சி நான் ரசிப்பேனே
எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்
எனை octopus விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு atom bomb உயிருக்குள் உருட்டி விட்டாய்
Cool honey, cool honey, cool honey, இதழில் குடிப்பேன் cool honey
ஓ Remo, ஓ Remo, ஓ Remo, இதழில் தாரமோ ஈரமோ
கண்ணும்-கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah Sophia (Sophia)
கண்ணும்-கண்ணும் நோக்கியா, கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah Sophia
Thermocol சிற்பம் நீ உன்னில் ஒட்டிக்கொண்டுள்ள
சின்ன வெள்ளைப் பந்தெல்லாம் நானடி
தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா?
அய்வா-அய்வா-அய்வா அழகே வா-வா
ஆ, அய்வா-அய்வா-அய்வா அன்பே வா-வா
கண்ணும்-கண்ணும் நோக்கியா, நீ கொள்ளை கொள்ளும் mafia
Cappuccino coffee'ah toffee'ah
நோக்கியா, Sophia
நோக்கியா, Sophia
நோக்கியா, Sophia
நோக்கியா, Sophia