Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Edhathan Kandutte
SS Thaman, Settai (Original Motion Picture Soundtrack), 2013
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எத தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்டே இல்லாதத பெருசா பெருசா
எதுக்குடி மாறிட்ட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா
அடி வாடி என்கிட்டே பண்ணாத சேட்டை
மாத்தாத route-அ பூட்டாத gate-அ
நீ பாத்துட்ட துட்ட தான் வர மாட்ட கிட்ட தான்
நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
பாத்து rate-ட பேசுடா
அவளுக்கு first owner-ரு நானுடா
RC book-கு பாருடா இது FC பண்ண car-ரு டா
அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா
பாத்து rate-ட பேசுடா
அவளுக்கு first owner-ரு நானுடா
RC book-க பாருடா இது FC பண்ண car-ரு டா
அடி நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா
அட நான் தானே dust bin-னா