Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amma Mela Sathiyam
Jagadeesh
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நுவன்ட்டே நாக்கு சால இஷ்டம்
நு காத்தன்ட்டே நாக்கு சால கஷ்டம்
நீதானே எனக்கு ஈஸ்டும் வெஸ்டும்
நீ மட்டும் கெடச்ச ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம்
ஏய்... நீ இப்புடு ச்சூடண்டி நீ இக்கட ச்சூடண்டி
நான் போற ரூட்ல நீ கூட வேணுண்டி
நான் உள்ளூர் பையண்டி நீ நெல்லூர் பொண்ணுடி
உன்ன கட்ட போறாண்டி நீ சொல்லு ஜருகண்டி
ஏய்... நீ இப்புடு ச்சூடண்டி நீ இக்கட ச்சூடண்டி
நான் போற ரூட்ல நீ கூட வேணுண்டி
உன்ன எங்க பாத்தாலும் நான் விசிலு அடிப்பேன்
நீ உள்ள ஏறிட்ட பஸ் Flight-ah மாறுண்டி
நான் தம்மு அடிக்க மாட்டேன்
நான் தண்ணி அடிக்க மாட்டேன்
நான் பெப்சி குடிக்க மாட்டேன்
ஆனா கேட்ட பழக்கம் ஒன்னு இருக்கு
அடியே புள்ள கனவில் தினமும் ரசிப்பேன் ...
நீ அம்மா மீது ஒட்டு நீ நைனா மீது ஒட்டு
நீ அப்பா மீது ஒட்டு நீ தாத்தா மீது ஒட்டு
நீ அங்கிள் மீது ஒட்டு நீ ஆன்ட்டி மீது ஒட்டு
நீ அக்கா மீது ஒட்டு நீ தம்புடு மீது ஒட்டு
உன் அம்மா மேல சத்தியம் உன் அப்பா மேல சத்தியம்
உன் ஆய மேல சத்தியம் உன் தாத்தா மேல சத்தியம்
உன் அங்கிள் மேல சத்தியம் உன் ஆன்ட்டி மேல சத்தியம்
உன் அக்கா மேல சத்தியம் அக்கா புருஷன் மேலயும் சத்தியம்
சத்தியம் ... சத்தியம் ...
சால குஷி எந்துக்குற எதுக்காண்ட்டே மாட்லாடுற
நுவ்வே மனா ஹெர்ட்டு மீது ஓக்க சீட்டு போட்டு உன்னாரூர்
தெலுங்கும் தெரியாது கன்னடம் தெரியாது ஹிந்தி புடிக்காது புள்ள
A ஜோக்ஸ் தெரியாது Bad Words தெரியாது ஒன்னே ஒன்னு தெரியும் புள்ள
நல்லா உன்ன தெரியும்...
நீ அம்மா மீது ஒட்டு நீ நைனா மீது ஒட்டு
நீ அப்பா மீது ஒட்டு நீ தாத்தா மீது ஒட்டு
நீ அங்கிள் மீது ஒட்டு நீ ஆன்ட்டி மீது ஒட்டு
நீ அக்கா மீது ஒட்டு நீ தம்புடு மீது ஒட்டு
உன் அம்மா மேல சத்தியம் உன் அப்பா மேல சத்தியம்
உன் ஆய மேல சத்தியம் உன் தாத்தா மேல சத்தியம்
உன் அங்கிள் மேல சத்தியம் உன் ஆன்ட்டி மேல சத்தியம்
உன் அக்கா மேல சத்தியம் அக்கா புருஷன் மேலயும் சத்தியம்
நுவ்வு நேனு மிக்சாயிந்தி ஏமாயிந்தி பஸ் போயிந்தி
ரா ரா நா Boyfriend உங்க அதி உல்லாசங்கஞ் உற்சாகங்கா
போதை ஹபீட்டு போர்னோ சபாலிஸ்ட பார்ட்டி Addictu இல்ல Psycho Sadist-u இல்ல
Accusedtu ஆனா ஒரு தப்பு செய்வேன்
திருட்டு தனமா ரசிப்பேன் ...
நீ அம்மா மீது ஒட்டு நீ நைனா மீது ஒட்டு
நீ அப்பா மீது ஒட்டு நீ தாத்தா மீது ஒட்டு
நீ அங்கிள் மீது ஒட்டு நீ ஆன்ட்டி மீது ஒட்டு
நீ அக்கா மீது ஒட்டு நீ தம்புடு மீது ஒட்டு
உன் அம்மா மேல சத்தியம் உன் அப்பா மேல சத்தியம்
உன் ஆய மேல சத்தியம் உன் தாத்தா மேல சத்தியம்
உன் கசின் மேல சத்தியம் உன் அன்ணன் மேல சத்தியம்
உன் அன்னி மேல சத்தியம் அன்னி அம்மா மேலயும் சத்தியம்