Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sambo Sivasambo
M. S. Viswanathan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சம்போ, சிவ சம்போ, சிவ சம்போ, சிவ சம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திர ம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ!
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடக ம் சிவ சம்போ!
ஜகமே தந்திரம் சுகமே மந்திர ம்
ம னிதன் எந்திரம் சிவ சம்போ!
நெஞ்சம் ஆலய ம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ!
மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்நாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்நாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு
ஜகமே தந்திரம் சுகமே மந்திர ம்
ம னிதன் எந்திரம் சிவ சம்போ!
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவ சம்போ!
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்க ள்
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க ள் த ப்பாக நினைக்காதே!
எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே!
கல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று
காலங்க ள் போனாலே தின்னாதே என்பார்க ள்
மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மன முண்டு
என்றாலே சொர்க்கத்தில் இட ம் உண்டு
ஜகமே தந்திரம் சுகமே மந்திர ம்
ம னிதன் எந்திரம் சிவ சம்போ!
நெஞ்சம் ஆலய ம் நினைவே தேவதை
தினமும் நாடக ம் சிவ சம்போ!
ல ல ல ல லி
ல ல ல ல லி
ல ல ல ல லி ல
சிவ சம்போ
ல ல ல ல லி
ல ல ல ல லி
ல ல ல ல லி ல
சிவ சம்போ