Skip to content

Oru Murai

G.V. Prakash Kumar, Blaaze, Andrea Jeremiah
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

அந்தியின் வெயிலை பந்தாடுதே பேய் மழை இந்நிலை சொல்லுதே என் காதலின் வானிலை ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ பாதி கண்களை மூடுகிறேன் மீதி கண்களில் தேடுகிறேன் உள்ளம் புராமும் உன்முகமே உந்திட கண்டேனே என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல் அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல் அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால் என்ன செய்வேன் நான்... ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பாா்த்தேன் என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும் அதை நம்பவில்லை நம்பவில்லை நானும் வாங்கவில்லை நான் ஹா ஹா ஹா பலவண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை நம் பெயா்களை அச்சடித்த கோப்பை நீ துாங்கவென்று கத கத போா்வை தேடுகின்றேன் நான் நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா மான் குட்டி படம் முத்துசரம் தரவா பெண் குட்டி போல துவள்வாங்கி தரவா என்ன தான் வாங்க You got me empty On my pocket... stop it You got me filling Like am broke... oh no Pesum kiligal. roma karadi bommaigal All of the above... Make you feel incredible I see the time See the place I wanna know Are you ready for my ... Funkalistic syllable Ennadi time... ennadi place.ennadi show Are you ready for my... Funkalistic syllable Gonna get her gonna get her By my side Gonna get her gonna get her In my life Gonna get her gonna get her Wrong or right Gonna get her gonna get her Girl i'm gonna get her Right right right... Am going to get her Everyday right right right Am gonna get her everything சிாிப்பை இறைக்கும் உனக்கு வீட்டில் செயற்கை அருவி தரலாம் இதயம் முழுதும் ஈரம் அதனால் செடிகள் வளா்க்க தரலாம் அழகு செய்யும் சாதனம் வாங்க தோன்றும் காரணம் உன்னை சோ்ந்த பின்புதான் அழியும் அவற்றின் ஆணவம் ஓா் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும் சற்று தள்ளிசென்றால் செத்ததுபோல் நடிக்கும் அட இதயத்தை அவள் கையில் தந்தால் என்ன செய்வாளோ உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன் நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன் ஓா் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன் தாண்டினால் என்ன ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ Oooooh What it is in your mind That you want too see my buy What can I get for you .say I give you parisugal What ever parisugal You will be my thulasi girl You be so lovable Tell me what you like girl Tell me tell me what you like girl Tell me what you like girl Tell me tell me what you like girl Bcoz i would bring the moon down for you And i would make the green turn blue And I would do whatever I do And whatever I do is just for you ... Let me rewind rewind To a new time.to a new time When the bells chime When the bells chime And you are mine.mine mine உனது பொிய படத்தால் அறையின் சுவரை மறைத்து விடவா நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை விரலை நீட்டி தொடவா தாஜ்மகால் வாங்கலாம் ஷாஜகானாய் மாறலாம் ஏற்கவில்லை நான் அதை உனக்கு பின்பு வாழ்வதை மலா் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு விரல் மோதிரங்கள் இப்பொதெல்லாம் சலிப்பு அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு வாங்கவில்லை நான் ஹே. ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ...