Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kondattam
Santhosh Narayanan, Radar with a K, Divya Ramani, Madhan Karky
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள
பொத்திக்கிச்சி வானம் தான்
பொண்ணோட கன்னம் மேல
பத்திக்கிச்சி நானும் தான்
நெருப்பா நீ
இவள உரச
ரோசா மனமா
மூச்சில் கலந்த
நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச
இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க
வாயா வாயா வாயா யோவ்
ஹே மாலை வந்தா
இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்
பூமியெல்லாம் ஓஹோ
தோரணமே ஓஹோ
தேவையில்லை இனி காரணமே
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்
கொக்கரக்கோ
கொக்கரக்கோ கோ கோ
ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ
கூட்டம் நடுவுல
ஜோடி தவிக்குது
கூச்சல் நடுவுல
ஆசை துடிக்குது
உன் நினைப்புலத்தானே
தினம் புறளுறேன் நானே
நீ வாரத்தான்
நாள் எண்ணித்தான்
தேயாம தேஞ்சாளே
இங்க நீ வந்ததும்
தோள் தந்ததும்
சாயாம சாஞ்சாளே
ஹே மாலை வந்தா
இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்
பூமியெல்லாம் ஓஹோ
தோரணமே ஓஹோ
தேவையில்லை இனி காரணமே
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
கொண்டாட்டம்தான்
இது காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்(கொண்டாட்டம்தான்)
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்
காதல் கொண்டாட்டம்