Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paadhavathi
Jaya Moorthy & Meenakshi Ilayaraja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யப்பா நீ போனவழி பாதையில மண்டியிட்ட பாதவதி
நான் மண்டியிட்ட பாதவதி
யய்யா உன் புன்சிரிப்பு ரேகையில தீக்குளிச்ச பாதவதி
நான் தீக்குளிச்ச பாதவதி
ஒத்தப்பன கீத்துக்குள்ள ஒத்த ரூவா மின்னயில
பத்துத்தல கேக்குமுன்னு பாதவதி நம்பலயே
நான் பாதாவதி நம்பளயே
பாதவதி நம்பலயே
பட்ட மரம் காய்க்கும்ன்னு பத்து கதை கேட்டிருந்தேன்
மொத்த மரம் போவும்னு பாதவதி நம்பலயே
நான் பாதாவதி நம்பளயே
நான் பாதாவதி நம்பளயே
மலை உச்சியில பூத்த என் பிச்சு பூவ எங்க?
கொத்து கொத்தா காச்ச என் வெள்ளரிபிஞ்ச எங்க?
கொல்லையில காஞ்ச என் பட்டு சேலைய பார்த்தா
பச்ச மரம் வேவும் பச்ச கிளியெல்லாம் நோவும்
அட்டகாளியும் நான்தான் கொட்டுக்காளியும் நான்தான்
பட்டி தேடும் முட்டி மோதும் கண்ணுக்குட்டி வா-வா, என் கண்ணுக்குட்டி வா-வா
வத்திப்போன மாற நான் பிச்செடுத்து தாரேன்
ரத்தமா நீ முத்தமா நீ மொத்தமா நீ வாயேன், சத்தமா நீ வாயேன்
கண்ணே காணாங்குருவி கத்திடுச்சி, காடு மேடெல்லாம் கத்திடுச்சி
உன்ன காணமுன்னு தான் கத்திடுச்சி
வாழப்பூவு காட்டுக்குள்ள என் வாசப்பூவ நான் தேடயில
பாம்பு ஒன்னுதான் கொத்திடுச்சி, பச்ச பாம்பு ஒன்னுதான் கொத்திடுச்சி
பாம்பு ஒன்னுதான் கொத்திடுச்சி
மந்தயில போன என் வரிகுதிரைய எங்க?
சந்தையில கேட்ட என் சீனி கிழங்க எங்க?
ஆத்துக்குள்ள நீந்தும் அந்த கொக்கு, மீன நானும் பார்த்தா
நெஞ்ச முட்டி மோதும் என் கண்ண கொத்திக்கொண்டு போவும்
ஹேய் பெத்ததாயும் நாந்தான் தின்ன பேயும் நாந்தான்
அஞ்சி ஓடும் தப்பி ஓடும் செல்லக்குட்டி வா-வா, தங்கக்கட்டி வா-வா
ஹே வத்திப்போன மாற நான் பிச்செடுத்து தாரேன்
ரத்தமா நீ முத்தமா நீ மொத்தமா நீ வாயேன், சத்தமா நீ வாயேன்
கண்ணே காட்டுத்தீயும் தான் பத்திடுச்சி, வீடு நாடெல்லாம் பத்திடுச்சி
உன்ன காணமுன்னு தான் பத்திடுச்சி
கோரண்டிப்பூவு கூட்டுக்குள்ள ஒரு சொட்டு தேன நானும் தேடயில
தேளு ஒன்னுதான் கொத்திடுச்சி, கருந்தேளு ஒன்னுதான் கொத்திடுச்சி
தேளு ஒன்னுதான் கொத்திடுச்சி, தேளு ஒன்னுதான் கொத்திடுச்சி
யய்யா, நான் பாதாவதி, நான் பாதாவதி
உன்ன தப்பவிட்ட நான் பாதாவதி
உன்ன ஓடவிட்ட நான் பாதவதி
உன்ன பறக்கவிட்ட நான் பாதாவதி
நான் பாதவதி, நான் பாதவதி
நான் பாதவதி, நான் பாதவதி
நான் பாதவதி, நான் பாதவதி
யாஆஆஆ