Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Paisa Gopuram
Karthik, Anuradha Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பைசா கோபுரமா சாஞ்சு கிடக்கு
பையா ரெண்டு கையால் தூக்கி நிறுத்து
அரபிக்குதிரைக்கு ஆசை இருக்கு
ஒனக்கு வச்சிருக்கேன் ஒத்த சவுக்கு
சாத்துக்குடி சாத்துல
எலுமிச்சம் பழத்துல
வைட்டமின் C சத்து கொட்டி கெடக்கு
ஆப்பிள் வாயில
அதிரச ஒதட்டுல
A முதல் Z வர எல்லாம் இருக்கு
இந்த 55 கிலோ தங்கம் எல்லாம் ஒனக்கு
இரவில் பொம்பளைக்கு மீச மொளைக்கும்
விடுஞ்சா அதக்கண்டு வெட்கம் முளைக்கும்
மனச கட்டி வச்சும் மார்பு துடிக்கும்
காதல பொத்தி வைக்க சட்டம் இல்ல சங்கம்ருக்கு
பைசா கோபுரமா சாஞ்சு கிடக்கு
ஒனக்கு வச்சிருக்கேன் ஒத்த சவுக்கு
ஹேய்.சாத்துக்குடி சாத்துல
எலுமிச்சம் பழத்துல
வைட்டமின் C சத்து கொட்டி கெடக்கு
ஆப்பிள் வாயில
அதிரச ஒதட்டுல
A முதல் Z வர எல்லாம் இருக்கு
மண்ணில் வாசம் எழுமே
விழும் மழை துளியிலே
ஏ.பெண்ணில் வாசம் எழுமே
ஆ.ஆஹா அஹ ஹா
உன் சிலையில் கடைசி வேலை
அதில் கண்ணை திருப்புது
பள்ளி அறையில் முதல் வேலை
ம்.ம்ம்.ம்.ம்
உன்னை மூடாதே
ஒதுங்கி ஓடாதே
கண்கள் மேயும் இன்ப வானாம்தரம் நீ
கதையில் ஹீரோ நீ
கட்டிலில் வில்லன் நீ
எனது ஜாதகத்தில் கொல்லாப் பழம் நீ
என் தர்மாமீட்டர் உடைய வைக்கும்
தட்ப வெட்பம் நீ
இரவில் பொம்பளைக்கு மீச மொளைக்கும்
விடுஞ்சா அதக்கண்டு வெட்கம் முளைக்கும்
மனச கட்டி வச்சும் மார்பு துடிக்கும்
காதல பொத்தி வைக்க சட்டம் இல்ல சங்கம்ருக்கு
மண்ணில் உள்ள ருசியோ
அது மாறி போகுமடி
பெண்ணில் உள்ள ருசியோ
என்றும் மாறாதுள்ளதடி
ஹேய் ஜீன்ஸு அணிந்த குட்டி
அதில் போதை உள்ளதடி
எந்த பக்கம் ஒடப்ப
அது இறைவன் விட்ட வழி
எனக்கு சொல்லாம
இடைவெளி இல்லாம
Digital முத்தம் கொடு காது வலிக்க
சூரியன் FM-ல்
Radio Mirchi-ல்
ஒலிபரப்பாகி விடும் ஊரு முழுக்க
அட தேவதைகள் நம்மை கூட்டி
கும்மி அடிக்க
இரவில் பொம்பளைக்கு மீச மொளைக்கும்
விடுஞ்சா அதக்கண்டு வெட்கம் முளைக்கும்
மனச கட்டி வச்சும் மார்பு துடிக்கும்
காதல பொத்தி வைக்க சட்டம் இல்ல சங்கம்ருக்கு
பைசா கோபுரமா சாஞ்சு கிடக்கு
பையா ரெண்டு கையால் தூக்கி நிறுத்து
அரபிக்குதிரைக்கு ஆசை இருக்கு
ஒனக்கு வச்சிருக்கேன் ஒத்த சவுக்கு
சாத்துக்குடி சாத்துல
எலுமிச்சம் பழத்துல
வைட்டமின் C சத்து கொட்டி கெடக்கு
ஆப்பிள் வாயில
அதிரச ஒதட்டுல
A முதல் Z வர எல்லாம் இருக்கு
இந்த 55 கிலோ தங்கம் எல்லாம் ஒனக்கு
இரவில் பொம்பளைக்கு மீச மொளைக்கும்
விடுஞ்சா அதக்கண்டு வெட்கம் முளைக்கும்
மனச கட்டி வச்சும் மார்பு துடிக்கும்
காதல பொத்தி வைக்க சட்டம் இல்ல சங்கம்ருக்கு