Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vechalum Vekkama Ponnalum
Malaysia Vasudevan
,
S. Janaki
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான், ஒட்டத் தான், கட்டத் தான் அப்பபப்பா
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்
காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில் சேரலாம் சேரலாம்
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம்
காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில் சேரலாம் சேரலாம்
மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
சந்தோஷம் பெறலாமா ஹே அதில் சந்தேகம் வரலாமா
பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்லத் தான், அள்ளத்தான், கிள்ளத்தான் அப்பபப்பா
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
ஹேய் அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்ட தான் அப்பப்பா
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா
தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா
காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா
தோளில் மெல்லத் தான் தேதி சொல்லத் தான் தோன்றினேன் அவதாரமா
கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது
கல்லால அணை போட்டு ஹேய் இந்த காவேரி அடங்காது
அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான், ஒட்டத் தான், கட்டத் தான் அப்பப்பப்பா
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்