Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Damakku Damakku (Language: Tamil; Film: Azagki; Film Artists: Parthiban, Nandita Dass)
Bharadwaj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சிட்டுச் சிட்டுக் குருவிக்கு அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
சிட்டுச் சிட்டுக் குருவிக்கு அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா
பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே
பறக்கும் மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதே ஹேய்

காவக்காரன் பாக்காம
காச்சு கெடக்கும் வேர்கடலை
எடுப்போமா பறிப்போமா
சருக கூட்டித் தீமூட்டி
திருட்டு கடலை அதில் வாட்டி
வறுப்போமா கொறிப்போமா
தென்னஞ் சோவை நாயனம்
ஊரு கேட்டிட ஊதணும்
முந்திரி தோப்புல நாடகம்
நாம் ராத்திரி வரையில ஆடணும்
அட கட்டணம் அதுக்கு
எட்டு முந்திரி கணக்குப் பாத்து வாங்கு
சிட்டுச் சிட்டுக் குருவிக்கு அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா
பறவை போலவே
எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே
பறக்கும் மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதே ஹேய்
பழுத்து விழுந்த பனம் பழத்த
பாா்த்து எடுத்துப் பக்குவமா
பங்கு வச்சு ருசிப்போமா
தூறு கூட முன்னால
சாரல் போல ஈசல்கள்
பிடிப்போமா வறுப்போமா
அய்யனாரு கோயிலில்
ஸ்கூலு முடிஞ்ச நேரத்தில்
ஓடி ஒளிஞ்சு ஆடலாம் அடி
கண்டுபிடிக்கத் தேடலாம்
இங்க யாரு கையிலும் மாட்டிக்கொள்ளாம
வீட்டுக்கு ஓடிடலாம்