Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Saami Saami [From "Pushpa - The Rise (Part - 01)"]
Rajalakshmi Senthiganesh & Devi Sri Prasad
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீ அம்மு, அம்மு சொல்லயிலே பொண்டாட்டியா பூரிக்கிறேன்
சாமி, என் சாமி
நான் சாமி, சாமி சொல்ல நீ என் புருஷனான feeling'u தான்
சாமி, என் சாமி
நீ எதிர, எதிர நடக்கயில
நீ எதிர, எதிர நடக்கயில ஏழுமலையான் தரிசனம் டா சாமி
நீ பக்கம், பக்கம் நின்னா அந்த பரமேஸ்வரன் போல துணை சாமி
நீ இல்லாம நான் போகும் பாதை கல்லும் முள்ளும் குத்துதுடா
சாமி, என் சாமி
என் சாமி, வாயா சாமி
மன்மத சாமி, மந்திர சாமி, போக்கிரி சாமி
என் சாமி (சாமி), வாயா சாமி (சாமி)
மன்மத சாமி, மந்திர சாமி, போக்கிரி சாமி
Lungi'ய ஏத்தி கட்டி local'ah நடக்கையில
Lungi'ய ஏத்தி கட்டி local'ah நடக்கையில அங்கமே அதிருதுடா சாமி
காம்புகிள்ளி வெத்தல போட்டு கடிச்சு நீ கொதப்பயில
என் உடம்பு செவக்குதடா சாமி
உன் கட்ட குரல கேக்கயில...
உன் கட்ட குரல கேக்கயில என் கட்ட துள்ளுது சாமி
நீ சட்ட button'a அவுத்து விட்டா சரக்கு போத சாமி
ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது தண்டுவடத்துல நண்டு மேயுது
சாமி, என் சாமி
என் சாமி, வாயா சாமி
மன்மத சாமி, மந்திர சாமி, போக்கிரி சாமி
என் சாமி (சாமி), வாயா சாமி (சாமி)
மன்மத சாமி, மந்திர சாமி, போக்கிரி சாமி
புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா
புது சேல கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலனா
சேலைக்கான செலவு waste'u சாமி
கூந்தலில சிரிக்கும் பூவ கொஞ்சம் நீயும் பாக்கலனா
பூ மனசு புழிங்கி போகும் சாமி
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக...
என் ஓரம் ஜாரம் தெரியும் அழக உத்து பாரு சாமி
நீ உத்து பாக்கலன்னா மனம் செத்து போகும் சாமி
என் அத்தன அழகும் நீ இல்லனா ஆத்துல கரச்சா பெருங்காயம்
சாமி, என் சாமி
என் சாமி, வாயா சாமி
மன்மத சாமி, மந்திர சாமி, போக்கிரி சாமி
என் சாமி (சாமி), வாயா சாமி (சாமி)
மன்மத சாமி, மந்திர சாமி, போக்கிரி சாமி