Skip to content

Pani Illaatha

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஆண்: { பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா } (2) { இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா } (2) ஆண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா பெண்: { அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா } (2) மழை இல்லாத மாநிலமா { மலர் இல்லாத பூங்கொடியா } (2) பெண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா பெண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா பெண்: ... ஆண்: தலைவன் இல்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா கலை இல்லாத நாடகமா { காதல் இல்லாத வாலிபமா } (2) ஆண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா பெண்: நிலை இல்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும் பகைவர் போலே பேசுவதும் { பருவம் செய்யும் கதை அல்லவா } (2) ஆண் & பெண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா ஆண் & பெண்: பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா அன்பு கிருஷ்ணா