Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Elay
A. R. Rahman
,
Naresh Iyer
,
Krishh
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா(போடவா...)
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
வாழ்க்கை என்னும் camera'வில் நாம்
வாழ்க்கை என்னும் camera'வில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் trash'ல் போட்டு
Refresh பண்ணி தினம் தினம் சிரிப்போம்
ஏலே(ஏலே) ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
Telescope'ah வச்சுப் பார்க்க வாலே
Galaxy'ல் குதிக்கலாம் மேலே
Science'ah கலக்கிட வா
Time machine'ல் ஏறிச் சென்று நாமும்
Hiroshima யுத்த அழிவைத் தடுப்போம்
Hitler brain'ah surgery செய்து அங்கே
குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்
Charlie chaplin'க்கு தமிழ் சொல்லி தருவோம்
ஓ மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
ஓ மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
ஓ மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
Telescope'ah வச்சுப் பார்க்க வாலே
Galaxy'ல் குதிக்கலாம் மேலே
Science'ah கலக்கிட வா
மழை மேகம் எங்கே
அதைத் தேடி நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து
மழை வந்தால் வருக வருக என்று வரவேற்போம்
Antenna'வில் அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்
ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
Telescope'ah வச்சுப் பார்க்க வாலே
Galaxy'ல் குதிக்கலாம் மேலே
Science'ah கலக்கிட வா
காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்
Car'ah விட்டு cycle வாங்கிப் பறப்போம்
கருப்பு கலரில் விஷக் cola வேண்டாம்
கரும்பு juice இளநீ வாங்கிக் குடிப்போம்
Dowry மாப்பிள்ளைக்கு காதல் சொல்லி தருவோம்
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா(போடவா...)
ஏலே US'க்கு போக வேண்டாம் ஏலே
Consulate'ல் நிக்க வேண்டாம் வாலே
காதிலிக்க visa வேணாம் ஏலே
காதல் station வந்துரிச்சி வா