Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhu Naal
Jonita Gandhi
,
Aditya
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இதுநாள்வரையில் உலகில் எதுவும்
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே
குறில் கூச்சத்தால், நெடில் வாசத்தால்
ஒரு பாடல் அறிந்தாலே
இன்றெந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே மொழியில் சுவையில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே இசையில் சுகமில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே
அனைத்தையும் பொய் ஆக்கினாள்
ஓ, உன் மெத்தை மேலே வான் மேகம் ஒன்று
உட்கார்ந்து கொண்டு
உன் கண்ணை பார்த்தால் அய்யய்யய்யோ
இனிமேல் நீ என்ன செய்வாயோ?
என் வாழ்க்கை முன்போலில்லை
அதனால் என்ன பரவாயில்லை
இனிமேல் நீ என்ன செய்வாயோ-ஓ?
இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை என்று நான்
நினைத்ததை பொய் ஆக்கினாள்
அழகில்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள்
இசையில் சுகமில்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள்
மொழியில் சுவையில்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள்
அவள்-அவள்-அவள்-அவள்-அவள்-அவள் பொய் ஆக்கினாள்
அவள்-அவள்-அவள்-அவள்-அவள்-அவள் பொய் ஆக்கினாள்
அவள்-அவள் பொய் ஆக்கினாள்