Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yeh Kuruvi
Ilaiyaraaja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஏ குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
உன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்ல
வந்து என் கூட பாடு
ஏ குருவி
சிட்டு குருவி
ஏ குருவி
ஐயா உள்ளத்தில நல்லா அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா
வந்து உன் கூட்டை பாத்தா-ஹ-ஹ-ஹ
குடக்கூலி கேப்பா
ஏ குருவி சிட்டு குருவி
ஏ எவடி அடியே எவடி
ஏ எவடி அதே (ஹ-ஹ-ஹ-ஹ)