Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ore kanaa
Siddhu Kumar
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒரே கனா
ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிறா மனம்
விடாத சோகம் என்னிலே
உலாவும் ஆழ்மனம்
நில்லாது ஓலம் கேட்குதா
நீதானே காரணம்
ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிறா மனம்
நேரம் என்னை
குத்தி குத்தி கொல்ல
உம்மை போல் ஆனேன்
நேரில் உன்னை காணக்கூடுமென
பெண்ணே நான் சாவேன்
ஓஹோ காதல் தரும் காயம் நூறடி
விட்டு சென்றாய் என்னை ஏனடி
மீண்டும் வந்து எனை சேரடி நீ
நினைவினில் நீ வாழாவே
நடைபிணம் நான் ஆகிறேன்
யாவும் இன்று பிழை ஆனதே ஏனோ
உனை உனை மனம் தேடுதே
நிஜம் நிழல் அதை நாடுதே
எனை எனை உயிர் கொய்வதால்
கனல் கனல் கனல் ஆனதே
ஒரே கனா கண்டேன்