Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unnai Azhaththathu
S. P. Balasubrahmanyam
,
S. Janaki
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
யோஹோ யோஹோ
யோஹோ
யோஹோ
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ
உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ
Are you ready ready ready
Are you ready ready ready
I'm ready ready ready yeah
தருத்தாரோ தருத்தாரோ
தருத்தாரோ தருத்தாரோ
தருத்தாரோ தருத்தாரோ
தருத்தாரோ தருத்தாரோ
நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா
நீ புது ரோஜா நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்
நான் தான் தொடும் செவ்வானம்
Are you ready ready ready
I'm ready ready ready yeah
யோஹோ யோஹோ யோஹோ யோஹோ
உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ
டுய்டுய்-டுய்டுய்-டுய்டுய்-டுய்டுய்
டுய்டுய்-டுய்டுய்-டுய்டுய்-டுய்டுய்
முன்னழகும் பின்னழகும் மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும் முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்
நான் மயங்க தேன் வழங்க
நீ நெருங்க நாடகம் தொடங்காதோ
Are you ready ready ready
I'm ready ready ready yeah
யோஹோ யோஹோ யோஹோ யோஹோ
அரே உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ
Are you ready ready ready
I'm ready ready ready yeah
யோஹோ யோஹோ
யோஹோ யோஹோ