Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tamilselvi (From "Remo")
Anirudh Ravichander
,
Vignesh Shivan
,
Nakash Aziz
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
(ஓ, நா-நா-நா)
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, தெரியாதா மாமன் கில்லி (ஓ, நா-நா-நா)

நீ போகாதடி தள்ளி-தள்ளி, தெரியாதா? (This spice is heavy)
(ஓ, நா-நா-நா)
One side'ah love'u பண்ணிதான் bore அடிக்குதடி
Double side'ah love'u பண்ணதான் ரொம்ப நாளா ready
Half rate'u-ல வண்டி வாங்கி
ஒனக்கு ஊருசுத்தி காட்டட்டுமா
Full-லாகாத theatre'u-ல
என் காதலும் ஓட்டட்டுமா
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, தெரியாதா மாமன் கில்லி
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, தெரியாதா மாமன் கில்லி
(ஓ, நா-நா-நா)
(This spice is heavy)
(ஓ, நா-நா-நா)
(ஓ, நா-நா-நா)
(ஓ, நா-நா-நா)
சம்பள cover'ah தொறக்கவே மாட்டனே அத முழுசா தருவேனே
ஆம்பளைக்கழகா வேல செய்யும் gap'u-ல call பண்ணி நான் கொஞ்சுவேனே
உன்ன பெத்த என் அத்த, மாமன தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க நீங்களாம் போட்டாலும் நல்லா வாய்விட்டு சிரிப்பேனே
ஒருவாட்டி okay சொல்லிப்பாறேன்
உசுரதான் ஒனக்கே எழுதித்தாறேன்
மடங்காத நீயும், அடங்காத நானும்
மனசோடு மனசு sync-ஆனா போதும்
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, வாய் is வலிச்-ing சொல்லி-சொல்லி
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, தெரியாதா (ஓ, நா-நா-நா)
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, தெரியாதா மாமன் கில்லி (ஓ, நா-நா-நா)
வாடி என் தமிழ்செல்வி, I'll take you shopping to the நல்லி
நீ போகாதடி தள்ளி-தள்ளி, அட போயேன்டி நீ okay சொல்லி
(Come to me baby, come, come to me baby)
(Come to me baby, come, come to me baby)
(Come to me baby, come, come to me baby)
(Come to me baby, come, come to me baby)
(This spice is heavy)
(So, come to me baby, come, come to me baby)