Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ram Sita Ram
Karthik
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓ ஜென்ம ஜென்மமாய்
தேடும் மனமே
ராமனே முதலே
ராமனே முடிவே
காதலை மீறி பக்தியும் கூடி
ராமனே நாடி அவரடி சேர
ராம சீதாவின் காதல் கதையே
ஈடில்லா காவியம் நிகரில்லா பேரே
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ஹரி அனந்த ஹரி
கதை நீ கேளாய்
மனது பரவசமாய்
உருகிடும் பாராய்
ராமபிரானின் திருப்புகழ் பாட
ஜீவனே ராம இதிகாசத்தை நாட
மங்களம் பெருகியே அமங்களம் நீங்க
ஜானகி ரமணின் மலரடி போற்றி
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்
ராம் சீதா ராம் சீதா ராம்
ஜெய் ஜெய் ராம்