Skip to content

Ullame Unakkuthan

S. P. Balasubramaniam
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன் உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குதான் பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப் போச்சு குரல கேட்டதும் கூவும் பாட்டு குயிலும் மறந்து போச்சு தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு இழுத்து சேர்த்ததும் பேச வந்ததது பாதி மறந்துப் போச்சு சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு உறவு தடுத்த போதும் உயிர் கலந்தாச்சு உனக்கு சேர்த்துதானே நான் விடும் மூச்சு வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன் உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க இனி கேட்கிறேன் குளத்து தண்ணிய குடத்தில் எப்படி அடைக்க காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க கண்ணணே உன்னை காண உசிரு கிடந்து துடிக்க அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க மனசு திறந்து பேச மதிச்சு பறக்க மவுசு கூடிவந்து கண்ணுபட படக்க வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன் உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன் இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன் உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான் உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே