Skip to content

Nee Mattum Podhum (From "Meyaadha Maan")

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

நீயும் நானும் வேற வேற இல்லை கொஞ்ச நாளா நானே நானா இல்லைடி காலநேரம் தாண்டிப் போவோமடி'ங்கறான் ஆண் அதற்கு பெண் பதில் சொல்றா வீடு வாசல் கூடத் தேவையில்லை சொந்தம் பந்தம் ஒன்னும் தேவையில்லைடா காதல் செய்யக் காத்திருக்கேனடா'ன்னு இதைவிட ஒரு பெண் எப்படி தன்னுடைய காதல உடைச்சு சொல்ல முடியும் Think music வழங்கும் Valentine's day special podcast கேட்டுட்டிருக்கீங்க நெஞ்சோரம் என்ன செய்ஞ்ச கெஞ்சாத என்னைக் கொஞ்ச நீ மட்டும் போதும் போதும் வேறென்ன வேணும் வேணும்'னு இந்தப் பாட்டு போகும் என்னப் பாட்டு? காத்துல அசையும் தாமரையே பாத்ததும் பனியா உருகிறனே ரொம்ப இயல்பான வார்த்தைகள் ஜோடனைல்லாம் கிடையாது நாம பார்க்ககூடிய நம்முடைய பக்கத்துவீட்டு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வரக்கூடிய காதல் அதுல வரக்கூடிய ஒரு பாட்டு எப்படி இருக்கும்? கூண்டுல இருந்த பூங்கிளி நான் உன் கூடவே சேர்ந்தே பறக்குறனே'ங்கறா அந்தப் பெண் உன் கால சுத்தி ஓடவா உன் கையப்புடிச்சி ஆடவா'னு கேக்கறான் அந்த ஆண் கண்ணால கட்டிப் போடவா திண்டாட விட்டுப் பார்க்கவா'ன்னு அந்தப் பெண் அதற்கு பதில் கேள்வி கேக்கறா Mirchi விஜய்'யுடைய இயல்பான lyrics Sid Sriram மற்றும் Dharshana இணைந்து பாடிருக்காங்க Pratheep Kumar'யுடை இசையில Pratheep Kumar ஒரு பிரபல பின்னனி பாடகர் முதன்முறையாக மேயாத மான் படத்தின் மூலமா ஒரு Composer ஆவும் அறிமுகமானாரு அவருடைய beautiful ஆன composition'la வந்த ஒரு பாட்டு கேட்டு இணையலாம் Valentine's day special podcast'ல் த-ரார-த-ரார த-ரார-த-ரார காத்துல அசையும் தாமரையே பாத்ததும் பனியா உருகிறேனே த-ரார-த-ரார கூண்டுல இருந்த பூங்கிளி நான் உன் கூடவே சேர்ந்தே பறக்குறனே (த-ரார-த-ரார) உன் கால சுத்தி ஓடவா (த-ரார) உன் கைப்புடிச்சி ஆடவா கண்ணால கட்டிப் போடவா (த-ரார) திண்டாட விட்டுப் பார்க்கவா நீ மட்டும் போதும் போதும் வேறென்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேறென்ன வேணும் வேணும் காத்துல அசையும் தாமரையே உன் கூடவே சேர்ந்தே பறக்குறேனே த-ரார-த-ரார த-ரார-த-ரார த-ரார-த-ரார த-ரார நீயும் நானும் வேற வேற இல்ல கொஞ்ச நாளா நானே நானா இல்லடி கால நேரம் தாண்டி போவோமடி (த-ரார-த-ரார) வீடு வாசல் கூட தேவை இல்ல சொந்த பந்தம் ஒன்னும் தேவை இல்லடா காதல் செய்ய காத்திருக்கேனடா நெஞ்சோரம் என்ன செய்ஞ்ச கெஞ்சாத என்னைக் கொஞ்ச நீ மட்டும் போதும் போதும் வேறென்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் வேறென்ன வேணும் வேணும் ஓ-ஓ-ஓ நீ மட்டும் போதும் போதும் வேறென்ன வேணும் வேணும் நீ மட்டும் போதும் போதும் (ஓ-ஓ-ஓ-ஓ) வேறென்ன வேணும் வேணும்