Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oru Ooril
Karthik
Popularity · High
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
She is a fantasy
Sweet as a harmony
No one know she is a mystery
Fills your heart with ecstasy
Oh oh yeah yeah hey
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
மரகத சோம்பல் முறிப்பளே
புல் வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தில் குழியில் சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தில் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம்
ததும்பிடும் ததும்பிடுமே
ஒரு ஊரில் அழகே அழகே...
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனி ஒரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழ்கள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் அவள் புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே(பார்க்கையிலே)
பல வருட பரிட்சயம் போலிருக்கும்(போலிருக்கும்)
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே