Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaattu Thee
4 Staan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் வானத்தில் நீதான் வான்மதி
தியானத்தில் நீதான் நான் தேடும் அமைதி
என் பூமியின் புவி இர்ப்பு விசை நீ
உன்னை சுற்றி அசைந்திட காரணம் இசை நீ
போகின்ற மேகம் போல பல பெண்ணை கடந்தேன்
கடந்திட முடியாத கடல் நீ
மழை நேரத்தில் என் மேல் படுகின்ற காற்றை போல்
என் மேல் வந்து விழு நீ
நான் சின்னஞ்சிறு குருவி நீ காட்டுத்தி
என் சிறகெல்லாம் எரியுது தீப்பத்தி
நீ பார்க்கிற பார்வையில் பல கத்தி
குத்தி நடக்குது காதல் உற்பத்தி
நான் சின்னஞ்சிறு குருவி நீ காட்டுத்தி
என் சிறகெல்லாம் எரியுது தீப்பத்தி
நீ பார்க்கிற பார்வையில் பல கத்தி
குத்தி நடக்குது காதல் உற்பத்தி
என் அகத்தல எரியிற அகல் விளக்கே
உன் அழகினை மறக்கிற திரவிளக்கே
அளவில்லா வாழ்க்கையில் அளவதற்கே
வந்து இடம் சுட்டிக்காட்டி பொருள் விளக்கே
பூஜை போட வந்திருக்கேன் கோவிலுக்கு
வெண்டுதலை நிறைவேத்த அருள் கொடுத்து
அறுபத்தி ஒன்பது வழி இருக்கு
நாம் சுவைத்திட இன்னும் பல சுவை இருக்கு
என் பஞ்சவர்ண கிளி என் சிற்பம் உன்னை
உனக்கு கெட்டு மாடி கூட வற்ற கேணி
கட்டி தரம் இப்பவே என் கூட வா நீ
நான் அடிமை ஐனஸ் நீ ராணி
கையணி அசச்சா கட்டல சாமி
கிட்ட நீ கூப்பிட்டு உன் நல்வழி காமி
உன்னோடு வாழாத வாழ்வு நாமின்
வருத்தத்தை கொடுத்தாலும் வாங்கிப்ப ஆமென்
நான் சின்னஞ்சிறு குருவி நீ காட்டுத்தி
என் சிறகெல்லாம் எரியுது தீப்பத்தி
நீ பார்க்கிற பார்வையில் பல கத்தி
குத்தி நடக்குது காதல் உற்பத்தி
நான் சின்னஞ்சிறு குருவி நீ காட்டுத்தி
என் சிறகெல்லாம் எரியுது தீப்பத்தி
நீ பார்க்கிற பார்வையில் பல கத்தி
குத்தி நடக்குது காதல் உற்பத்தி