Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rowdy Baby
Dhanush • Dhee • Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
Love சொட்ட சொட்ட
Talk me talk me
Hey my dear மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
Hey my dear ராணி
என் dream'ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா
ரா நம்ம beach'u பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி baby
ரா you're my only girl friend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend baby
பொத்தாம்
வெஸ்தாம்
ரவுடி பேபி
Girl friend
பூச்செண்டு
New trend baby
ரவுடி பேபி
ரவுடி பேபி
உன்னாலே ஏய் மூடாச்சு
My harmone balance damage'u
ஏய் காமாட்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி
One plus one two மாமா
You plus me three மாமா
வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
I'll buy you pony அத ஓட்டீனு வா நீ
என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி
ரவுடி பேபி ஏய்
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
Hey என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி puppy நான்
Take me take me
Hey என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
Love சொட்ட சொட்ட
Talk me talk me
Hey my dear மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
Hey my dear ராணி
என் dream'ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா
ரா நம்ம beach'u பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங்குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி
ரா you're my only grlfriend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend baby
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி...