Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Munnal Kadhali (From "Miruthan")
D. Imman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிா்காலம் தூரம் இல்லை
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்
ஹே முன்னாள் காதலி
ஹே முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
ஹே முன்னாள் காதலி
தன்னந்தனிமையில் ஒரு காதலை வளா்த்தவன்
யாரும் அறியும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
என்னுள் நுழைந்திடும் போது அதிா்வின்றியே நுழைந்தாயடி
வெளிக்கிளம்பிடும் போதோ
தொடா் பூகம்பம் விளைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும்
நீ இன்பம் காணுவாய் என்றேனும்
ஒரு நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மை கசக்கும் வேளையில்
மயக்கம் தெளிந்தேன்
ஹே முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன் மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிா்காலம் தூரம் இல்லை
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னால் காதலி முன்னால் காதலி
உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
முன்னாள் காதலி
காதலி காதலி
முன்னாள் காதலி