Skip to content

Manda Bathram

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

[Verse 1] ஏப்பா நான் மல்லாவான்னு திருப்பேன்னு நினைத்தாயோ சூறாவள்ளி காத்தே பயிலப்போற பாத்தே வாலியமே ஏத்தே ஆடு ஒரு கூட்டே சோடா சோடா கள்ளிமே படா படா லைட்டு குள்ளு செட்டில குதிறவா நான் போடலாம் ஒரு ஹை உப்பு காற்று வாசம் அதுதான் என் சுவாசம் கதலை போல கூட்டம் சாவுன்னா கொண்டாட்டம் அல்லாடி கில்லாடி வர்ற முன்னாடி அதான் நான் வந்தேன்ல நோறு பின்னாடி முத்தாவல தப்பு செத்து சவுண்டை ஏத்தி விட்டு ஸ்டைலா நடந்து வர்ற காந்தி நோட்டை பறக்க விட்டு உள்ளடி கல்லா கட்டு பேலில தன்னா வட்டு கிங்குக்கு ரிங்கு போட்டு அழுகுது பார்க்க விட்டு [Chorus] மண்டை பத்திரம் அம்மா மண்டை பத்திரம் நீ லைட்டா தான் ஏமாந்தா உதவி தராம் மண்டை பத்திரம் அம்மா மண்டை பத்திரம் நீ லைட்டா தான் ஏமாந்தா உதவி தராம் [Verse 2] ஏப்பா கிங்கே முறையா கொடுக்க வேண்டியதை குடுத்தியா இல்ல எப்பவும் போல ஓ... [Interlude] வீடு வரை உறவு (No relatives) மீதி வரை மனைவி (No wife) காடு வரை பிள்ளை (No son) கடைசி வரை யாரும் (Nobody) ஏய் மண்டிலே போடுறேன் [Verse 3] என்னுடைய சேவை உங்களுக்கு தேவை நாங்க இல்லன்னா எப்படி எடுப்ப சாவை மும்முசுன்னு போற உயிரு அது எப்ப வாண்ணா போட்டும் உயிரு போக முன்னாலே ஆடனும் ஒரு ஆட்டம் நல்லவனா வாழ்ந்தா குடுப்பாங்களா கப்பு பேட் வைப தட்டி விட்டு போடு ஒரு ஸ்டெப் சாபாஷ் உயிரோட இருக்கும் போது ஒருத்தன் கூட சீண்டலே கலன் நீத்தி பத்து நொக்குறான் கொளுத்தி வைங்க கேண்டிலே மூணா நாளு இருக்கப்போற போட்டாவா நீ ஸ்டேண்ட்டுல கொஞ்ச நாளு கழிச்சு நீ இருக்க மாட்ட மைண்ட்டுல ஐயயோ இருக்க மாட்ட மைண்ட்டுல ஏய் போதும்பா போதும்பா இல்லே கஸ்டமரை கஷ்டப்படுத்தாத போடுறேன் �