Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oh My Angel
Vijay Antony
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்
நீ கண்ணில் விழுந்த நாளில் என் அமைதி கலைத்ததடி
மனம் கல்லை எறிந்த குளமாய் அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே இது காதல் கொடுத்த வலி
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே நீ என்னை பிரிந்த நொடி
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்
இந்த உடலை பிரிந்து வெளியே எந்தன் உயிர்தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும் என் மனம் தினம் சாகுதடி
நரகத்தை போல் என் வாழ்க்கை உன் ஞாபகம் கொல்லுதடி
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel
Oh, my angel, oh, my angel