Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
ethana saami
G. V. Prakash, Pushpavanam Kuppusamy, & Raju Murugan, Idli Kadai, 2025
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எத்தன சாமி வந்ததைய்யா, இது எந்தெந்த சாமி தந்ததைய்யா
எத்தன பாட்டேன் சொன்னதைய்யா, அத சுத்துற பூமி கண்டதைய்யா
அடிச்சு வீசும் காத்துலையும் அந்த தகப்பன் ஆச சுத்துதைய்யா
வெடிச்சு பூக்கும் வெதையிலும் ஒரு வம்சத்து கதையே உள்ளதைய்யா
நூறு தலமுற சேர்ந்து செதுக்குனா ஈர நெலமிது பாரைய்யா
வாழும் வரையிலும் நீயும் வெதைக்கிற கடம இருக்கு கேளைய்யா
கோடி வெளக்கா ஏந்தி கெடந்த வீடும் இருண்டது ஏனைய்யா
மாட வெளக்கா நீயும் வரத்தான் வீடும் ஏங்கி நிக்குதைய்யா
எத்தன சாமி வந்ததைய்யா, இது எந்தெந்த சாமி தந்ததைய்யா
எத்தன பாட்டேன் சொன்னதைய்யா, அத சுத்துற பூமி கண்டதைய்யா
தன்னா-நானே, தல்லல்ல-லாலே, தல்லா-லாலே தல்லல்ல-லா
தன்னன்-லாலே, தல்லல்ல-நா, தன்லல்ல-லாலே தல்லா-லா
தந்தன-நானே தன்னா-நா, தன்னன-நானே தல்லா
தந்தன-நானே தன்னா-நா, தன-தன்னன-நானே தல்லா-லா
கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும்
கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும் பழிக்கும் ஊரு என்ன செய்யும்
களங்கம் சேரும் நெலவில்தானே இருட்டும் இங்கே வெலகிரும்
ஒடஞ்சிடாதே உள்ளுக்குள் நீயும் இதுவும் கூட கடந்திரும்
மலையில் ஆறு பள்ளத்தில் கூட அருவி ஆகி நடந்திரும்
பூமி காத்து ஆகாசம் போல வாழம் பாசம்
பாத மாறும் காலெல்லாம் ஊர சேர சந்தோசம்